சிம்புவின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பத்து தல படத்தின் முழு விமர்சனம் இங்கே..



தமிழ்நாட்டின் அரசியலை ஆட்டிப்படிக்கும் சிம்புவின் மாப்பிள்ளை சிம்புவின் தங்கையை மணந்து முதல்வர் ஆகிறார்



இதனால் பல நாட்களாக பதவி ஆசையில் இருக்கும் கௌதம் மேனனின் முதல்வர் கனவு பாழாகிறது



முதல்வரை கொன்றது யார் என கண்டுபிடிக்க, கெளதம் கார்த்திக் சிம்புவின் நம்பிக்கைக்குரியவர் ஆகிறார்



கொலைக்கான காரணம் தெரிந்ததா?, சிம்பு - கௌதம் கார்த்திக் நிலை என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை



முதல் வரும் பாடலில் ஆடியிருக்கும் சாயிஷாவின் நடனம் சற்று செயற்கையாக உள்ளது



கெட்டவனுக்கு கெட்டவனாகவும் நல்லவனுக்கு நல்லவனாகவும் சிம்பு இப்படத்தில் வாழ்ந்துள்ளார்



குட்டப்பாரேவாக நடித்த ரெட்டின் கிங்ஸ்லியின் க்யூட் காமெடிக்கு சிரிப்பு மழை பொழிந்தது



நன்றாக ஸ்கோர் செய்த கெளதம் கார்த்திக்கின் திருப்புமுனை படமாக பத்து தல அமையும்



பொது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை கண்டு மகிழலாம்



Thanks for Reading. UP NEXT

அரசியல் சூழ்ச்சிகளை தோலுரித்ததா ‘செங்களம்’? விமர்சனம் இதோ!

View next story