30 வருட தமிழ்நாட்டின் அரசியலை உள்ளடக்கியதா செங்களம்? வாங்க பார்க்கலாம்



40 வருடமாக அரசியல் செய்யும் குடும்பத்துக்கு மருமகளாக போகிறார் வாணி போஜன்



விபத்தில் கணவர் இறந்து போக, அவரது அரசியல் பதவிக்கு ஆசைப்படுகிறார்..ஆசை நிறைவேறியதா?



கலையரசன் மற்றும் அவரது தம்பிகள் அரசியல் தலைவர்கள் பலரை கொலை செய்கின்றனர்



அவர்கள் இப்படி தொடர் கொலைகளில் ஈடுபடுவது ஏன்? கேள்விகளுக்கு விடையாக மீதி கதை



பதவிக்கு ஆசைப்படும் பெண்ணாக புது அவதாரம் எடுத்துள்ளார், வாணி போஜன்



அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்தை செவ்வனே செய்துள்ளனர்



இன்னும் கொஞ்சம் திருப்பங்களை சேர்த்திருந்தால் ரசிகர்களை செங்களம் ஏமாற்றியிருக்காது



ஒரு சில ட்விஸ்டுகள் நம்மை ‘அடடா’ சொல்ல வைக்கின்றன



மொத்தத்தில் பல தமிழக அரசியல் குறியீடுகளை உள்ளடக்கியது செங்களம்



Thanks for Reading. UP NEXT

கண்ணை நம்பாதே..நம்பி போகலாமா? குட்டி விமர்சனம் இதோ!

View next story