சூரியாவிற்கு பெரும் வெற்றியை கொடுத்த படம், சூரரைப்போற்று



இந்த படத்தை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது



இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கினார்



இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்



இந்த படம் 2020 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியானது



இந்த படத்தில் தன்னுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தி சூர்யா அசத்தினார்



இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யபட்டு வருகிறது



ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்



இந்த ரீமேக் படத்தையும் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது



இந்த படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறித்துள்ளது