தங்கலான் திரைப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடித்து வருகிறார்



பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் இப்படம், இந்தாண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது



பசுபதி இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்



ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் வில்லன் ரோலில் நடிக்கிறார்



தங்கலான் படத்தின் ஷூட்டிங் 90% நிறைவடைந்துள்ளது



கடந்தாண்டு, தங்கலான் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் டீசர் வெளிவந்தது



இந்த படத்திற்காக நடிகர் சீயான் விக்ரம் 35 கிலோ எடையை குறைத்துள்ளார்



தங்கலானின் படப்பிடிப்பு, கே.ஜி.எஃப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டது.



வரும் ஜூலை மாதத்தில் தங்கலான் திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது



இப்படம், 7 மொழிகளில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளனர்