தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் சமந்தாவும் ஒருவர்



இவர் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்



இவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்



சமீபத்தில் சமந்தா, மயோசிடிஸால் பாதிக்கப்பட்டார்



யசோதா பட ரிலீஸின் போது, சமந்தா சிரமப்பட்டார்



பலரும் சமந்தாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்



சமந்தாவின் நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது



நீண்ட நாட்களுக்கு பின், சமந்தா தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



பலரும், சமந்தா க்யூட்டாக உள்ளதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்



சமந்தாவின் லேட்டஸ்டான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது