80ஸ்களில் தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் நடிகை ஷோபனா இவரின் முழு பெயர் ஷோபனா சந்தரகுமாரி பிள்ளை ஹிந்தி, ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார் தேர்ந்த பரத நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி போன்ற கௌரவ பட்டங்களை பெற்றவர் ரஜினி, விஜயகாந்த், பாக்யராஜ் போன்றவர்களுடன் ஹிட் படங்களில் நடித்துள்ளார் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'போடா போடி' படத்தில் நடித்திருந்தார் இன்று தனது 53 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள் மீண்டும் இவர் சினிமாவிற்கு வருவாரா என ஏங்குகிறார்கள் ரசிகர்கள்