நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம்?



சர்க்கரை அதிகம் இல்லாத நார்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை சாப்பிடலாம் என்கிறார்கள்



தினமும் 4, 5 பழங்களை சாப்பிடலாம் என்று ஆய்வுகள் சொல்கிறது



கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலை சீர் செய்கிறது



நாவல் பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



நாவல் வேர்களை ஊறவைத்த தண்ணீரை குடிக்கலாம்



ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களை ஓரளவு சாப்பிடலாம்



பச்சை வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்லது



செவ்வாழையும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது என்கிறார்கள்



மஞ்சள் வாழைப்பழங்களை தவிர்க்கலாம்