பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம். இதனால் பல நன்மைகள் கிடைக்கும்.. உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பாக்டீரியாக்களை நீக்கும் இரத்த அழுத்தம் குறையலாம் எளிதாக மலம் கழிக்க உதவும் செரிமான பிரச்சினையை போக்கலாம் சரும ஆரோக்கியம் மேம்படும் வயிற்றை டீ டாக்ஸ் செய்யும் வாய் துர்நாற்றத்தை போக்கும்