இளம் பெண்களுக்குகிடையே லென்ஸ் அணிவது பேஷனாக உள்ளது



சிலர் கண்களை வசீகரமாக காட்டுவதற்காக பயன்படுத்துகிறார்கள்



லென்ஸ் முறையாக பயன்படுத்த தவறினால் சில பக்க விளைவுகள் ஏற்பட கூடும்



உங்கள் பார்வை திறன் கூட பாதிக்கலாம்



கண்களுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறையும்



கண் எரிச்சல் ஏற்படும்



கண்களில் வறட்சி ஏற்படும்



லென்ஸை முறையாக சுத்தம் செய்து கொள்ளவும்



சூரியனில் இருந்து வரும் ஒளி நேரடியாக பட கூடாது



ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணிநேரத்திற்கு மேல் பயன்படுத்த கூடாது