பொலிவான சருமம் வேண்டுமா? அப்போ இந்த ஜூஸ் வகைகளை குடிங்க!



வைட்டமின் ஏ கொண்ட கேரட் ஜூஸ்



இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும் பீட்ரூட் ஜூஸ்



சருமத்தை பளபளப்பாக்கும் தக்காளி ஜூஸ்



சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் மாதுளை ஜூஸ்



பருக்களை போக்க உதவும் கற்றாழை ஜூஸ்



ஊட்டச்சத்து மிக்க ஆப்பிள் ஜூஸ்



வைட்டமின் சி கொண்ட சாத்துக்குடி ஜூஸ்



நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி ஜூஸ்



சருமத்தை புத்துணர்ச்சியாக்கும் லெமன் ஜூஸ்