இளநீரை இந்த நேரத்தில் குடித்தால் இந்த நன்மை கிடைக்கும்!



உடல் உஷ்ணத்தை எதிர்த்து போராட இளநீர் மிகவும் அவசியமானது



இளநீரில் வைட்டமின்கள், எலக்ட்ரோலைட்டுகள், தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது



இதை குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்



இளநீரை காலை, மதியம் குடிக்கலாம்



இளநீரை இரவில் குடிக்கவே கூடாது



வெறும் வயிற்றில் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



உடற்பயிற்சில் ஈடுபடுவதற்கு முன் குடித்தால் உடலின் ஆற்றலை அதிகரிக்கும்



உணவு அருந்திய பின் குடித்தால் செரிமானத்துக்கு நல்லது



மதுவில் இளநீரை சேர்த்து குடிப்பது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்