உடலுக்கு குளிர்ச்சி தரும் புடலங்காயில் கொலஸ்ட்ரால் இல்லை

உடலின் கொழுப்பை விரைவாக குறையும்

இரத்த ஓட்டத்தை சீராக்கும்

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

சிறுநீரக நச்சுகளை நீக்கும்

மலச்சிக்கல் மற்றும் வயிற்று வீக்கத்தை சரிசெய்யும்

மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை சரிசெய்கின்றனது

நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும்

ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும்

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு உதவும்