நாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..



கல்லீரல் பிரச்சனைகள் நீங்கும்



சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்



ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்



இப்பழத்தின் கொட்டையை பொடி செய்து பயன்படுத்தலாம்



ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்



சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம்



மாரடைப்பு வருவதை குறைக்கலாம்



விதையை உலர வைத்து பொடியுடன், தயிர் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கற்களானது கரைந்துவிடும்



வயிற்றுப் போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்