ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

முகத்தை முன்பக்கம் சாய்க்காமல் இருப்பது நல்லது

முகத்திற்கான சில பயிற்சிகளை செய்யவும்

உங்கள் தலையை உயர்த்தி தூங்கவும்

உடலை நன்கு நீரேற்றமாக வைத்து கொள்ள வேண்டும்

உங்கள் கன்னம் மற்றும் கழுத்து பகுதிக்கு மசாஜ் செய்யவும்

க்ரீம் தடவி மசாஜ் செய்யலாம்

உணவில் அதிக உப்பை சேர்க்கக்கூடாது

இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம்