பிறப்புறுப்பு வறட்சியா இருக்கா? தீர்விற்கான சில டிப்ஸ் இதோ..



நோய் தொற்று காரணமாக பிறப்புறுப்பு வறட்சி ஏற்படலாம்



அடிக்கடி அந்த இடத்தை சோப்பு போட்டு கழுவினால் வறட்சி ஏற்படும்



இதை தவிர்க்க உடலை குளிர்ச்சியாக வைப்பது மிகவும் அவசியம்



வாரம் ஒருமுறை கற்றாழை சாறு எடுத்துக்கொள்ளலாம்



மருத்துவர்களின் பரிந்துரைப்படி பிறப்புறுப்பில் மாய்ஸ்டுரைசர்களை பயன்படுத்தலாம்



ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும்



தேங்காய் எண்ணெயை கூட பயன்படுத்தலாம்



பிறப்புறுப்பில் அதிகளவில் சோப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்



அந்தரங்க பகுதியை தொடுவதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்