சில பழ வகைகளை சேர்ந்து சாப்பிடுவதை தவிர்கலாம்

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது

ஆனால் சில பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்

கொய்யா மற்றும் வாழை

கேரட் மற்றும் ஆரஞ்சு

பப்பாளி மற்றும் எலுமிச்சை

ஆரஞ்சு மற்றும் பால்

அன்னாசி மற்றும் பால்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

மாதுளை மற்றும் ஆப்ரிகாட்