சர்க்கரை நோயாளிகளின் சாப்பிட வேண்டிய கருப்பு நிற உணவுகள்



கருப்பு காராமணியில் புரதம், நார்ச்சத்து அடங்கியுள்ளது



பால் சேர்த்த தேநீருக்கு பதில், பால் சேர்க்காத ப்ளாக் டீயை குடிக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மிளகு



கருப்பு உளுந்தில் புரதம், நார்ச்சத்து, போலேட் உள்ளது



கருஞ்சீரகம் நோய்களில் இருந்து நம்மை காக்கலாம்



மலச்சிக்கல் உள்ளவர்கள் கருப்பு சுண்டல் சாப்பிடலாம்



வைட்டமின் சி நிறைந்த கருப்பு திராட்சை



கால்சியம், மெக்னீசியம் நிறைந்த கருப்பு எள்



வைட்டமின் சி, கே, மாங்கனீஸ் நிறைந்த ப்ளாக் பெர்ரி