சப்ஜா விதைகளை பெண்கள் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா..? சப்ஜா விதைகளை நீரில் கலந்து குடிக்கலாம் ஜூஸ் அல்லது ஷேக் கலுடன் சேர்த்து சாப்பிடலாம் பாலில் ஊற வைத்து ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிடலாம் உடல் எடையை குறைக்க உதவுகிறது செரிமான பிரச்சனை நீங்கும் இரத்த சர்க்கரையை கட்டுபடுத்தும் உடல் சூடு குறையும் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் கர்ப்பிணி பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்