பப்பாளி பழம் ஊட்டச்சத்து நிறைந்தது.



வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் அதிகமிருக்கிறது.



மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது.



பீட்டா கரோடீன், நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் பப்பாளியை சேர்த்துகொள்ளலாம்.



பலா காய் உடலுக்கு நல்லது.



உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும்.



உடலில் புதிய செல்களை உருவாக்கும்.



பப்பாளி காயில் கூட்டு, பிரியாணி என செய்து சாப்பிடலாம்.



மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.