தேங்காய் எண்ணெய் முகத்தில் உள்ள கருப்பு திட்டுகளை போக்க உதவலாம்



சருமத்தில் தோன்றும் எரிச்சலை போக்கலாம்



கை மற்றும் கால் மூட்டுகளில், அந்த இடம் மட்டும் கருமையாக இருக்கும்



தேங்காய் எண்ணெயை தடவி மசாஜ் செய்து வந்தால் மூட்டுகளின் நிறம் மாறலாம்



முதுமைக்காலத்தில் வரவேண்டிய முகச்சுருக்கங்கள் சிலருக்கு இளவயதிலேயே வந்துவிடுகிறது



தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்துவந்தால் சருமம் இளமையாக இருக்கலாம்



சருமம் வறட்சி அடையாமல் இருக்க உதவுகிறது



சருமத்தில் இருக்கும் இறந்த செல்லை வெளியேற்ற உதவுகிறது



மேக்-அப்பை அகற்ற இதை பயன்படுத்தலாம்



தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சிலருக்கு, முகப்பருக்கள் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது