மாதவிடாயை முன்கூட்டியே வரவைக்க சாப்பிட வேண்டியவை..



பப்பாளி சாப்பிட்டால் மாதவிடாய் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளது



இஞ்சி, வெப்பத்தை அதிகரித்து மாதவிடாயை வரவைக்கும் என்று கருதப்படுகிறது



கொத்தமல்லி விதைகள், மாதவிடாயை முன் கூட்டியே வர தூண்டலாம்



மாதுளை பழச்சாறு மாதவிடாயை தூண்டுவதற்கு உதவுகிறதாம்



மாதவிடாயை முன்கூட்டியே வரவழைக்க அன்னாசிப்பழம் துணை புரியுமாம்



வைட்டமின் சி, உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிப்பதன் மூலம் மாதவிடாயைத் தூண்டுமாம்



ப்ரோக்கோலி, தக்காளி போன்ற வைட்டமின் சி கொண்ட காய்கறிகளை அன்றாட உணவில் சேர்க்கலாம்



இவை அனைத்தும் தனிப்பட்ட நபரின் கருத்துக்களாகும். இது நபருக்கு நபர் வேறுபடலாம்



மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியமானது