அக்குள் வியர்வை துர்நாற்றத்தை விரட்டி அடிக்க டிபஸ் இதோ!



தக்காளியுடன் எலுமிச்சை சாறை கலந்து அக்குளில் தடவி காய வைத்து கழுவலாம்



லாவெண்டர் எண்ணெய் பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது



லாவெண்டர் எண்ணெய் அக்குள்களில் இருந்து துர்நாற்றத்தை அகற்றவும் பயன்படுத்தலாம்



எலுமிச்சை சாறில், மஞ்சள், தேன் கலந்து தடவி ஊற வைக்கலாம்



வியர்வை நாற்றத்தைப் போக்குவதில் தேங்காய் எண்ணெய் சிறப்பாக செயல்படும்



கற்றாழை ஜெல்லை அக்குளில் தடவி பின் கழுவினால் விரைவில் அதன் பலன் தெரியும்



ஆப்பிள் சைடர் வினிகர் அக்குள் துர்நாற்றத்தை நீக்கும்



உருளைக்கிழங்கு, வியர்வையின் நாற்றத்தை நீக்குவதில் பெரும் உதவியாக இருக்கும்



முன்குறிப்பிட்ட டிப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்து வரலாம்