காளான்கள், தாவர அடிப்படையிலான பூஞ்சைகள் ஆகும்



காளான்களில் சில வகைகளை மட்டுமே நம்மால் உண்ண முடியும்



காளான்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது



காளான்கள் கலோரிகளில் குறைவாக உள்ளன



உடல் எடையை குறைப்பவர்கள், இதை டயட்டில் சேர்த்து கொள்ளலாம்



காளான்களில் புரோபயாடிக் பண்புகளும் உள்ளன



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன



இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்



இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட், இரத்த அழுத்தத்துக்கு எதிராக போராடலாம்



அழற்சியின் அபாயத்தை குறைக்க உதவலாம்