எல்லோருக்கும் மன அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சினைதான்



இந்த பிரச்சினையில் இருந்து தள்ளி இருக்க, கலை ஆர்வம் உதவும்



யோகா, உடல் தளர்வை ஊக்குவிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கிறது



நமக்கு பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவழித்தால் போதும்



சினிமா, புத்தகம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும்



உங்களுக்கு பிடித்த இசையை கேட்கலாம். சோகமான பாடல்களை கேட்க வேண்டாம்



நடனம் ஆடுவது, விளையாடுவது, நீச்சல் அடிப்பது என ஏதேனும் ஒன்றை செய்யலாம்



முன்குறிப்பிட்ட விஷயங்களை ஒரு சில நாட்கள் மட்டும் செய்து, அப்படியே விட்டு விடக்கூடாது



இவற்றை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்



ஆரோக்கியமான உணவு, ஆழ்ந்த தூக்கமும் மிக மிக அவசியம்