பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு என்றாலே பிரச்சினைதான் ஆனால் இந்த 6 மஞ்சள் நிற பழங்களால் அத்தனை நன்மைகள் கிடைக்குமாம்.. மெல்லிய புளிப்பு சுவை கொண்ட மஞ்சள் ஆப்பிள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது வைட்டமின் சி, மினரல்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் நிறைந்த அன்னாசி பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் பாதி பழுத்த பப்பாளி பழங்களை சாப்பிடுவது நல்லது மஞ்சள் நிற இலந்தைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது நல்லதென்று கூறப்படுகிறது பேஷன் ஃப்ரூட் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்களில் ஒன்று எலுமிச்சை பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழமாக இருக்கிறது இவை யாவும் தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களே. கூடுதல் தகவல்களுக்கு மருத்துவரை அணுகுங்கள்