2011ம் ஆண்டு வெளியான அரசியல் திரில்லர் படம் 'கோ' இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது இயக்கம் கே.வி. ஆனந்த் ஹீரோ ஜீவா ஹீரோயின் கார்த்திகா நாயர் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் இசை ஹாரிஸ் ஜெயராஜ் சூப்பர் ஹிட் படமாக வெற்றிபெற்றது ஜீவாவுக்கு டர்னிங் பாயிண்டாக அமைந்த படம் சென்டிமென்டை உடைத்து வசூலை அள்ளியது