அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் துணிவு

சமீபத்தில் இப்படத்தின் வெளிநாட்டு திரையரங்கு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியது

தமிழ்நாடு திரையரங்கு உரிமயை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது

சமீபத்தில் ஷாலினி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியானது

இப்படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது

இன்று இப்படத்தின் சில்லா சில்லா பாடலின் ஷூடிங் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சில்லா சில்லா பாடலாசிரியர் வைசாக் உடன் அஜித் இருக்கும் போட்டோ வைரலானது

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்தை சந்தித்துள்ளார்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ப்ரின்ஸ் படம் வெளியானது