தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் கலக்கி வருபவர் கீர்த்தி சுரேஷ்

குழந்தை நட்சத்திரமாக 2000 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார்

கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்

பிறகு தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார்

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்

இவரது நடிப்பில் 2018-ல் வெளியான, நடிகையர் திலகம் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது

இவரது தந்தை ஜி. சுரேஷ் குமார், திரைப்பட தயாரிப்பாளர்

இவரது தாய் மேனகாவும் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது

இவர் கேரளாவைச் சேர்ந்தவர்

தற்போது, குடும்பத்துடன் சொந்தவூர் திருக்குறுங்குடியை சுற்றிப்பார்த்துள்ளார்