கோலாகலமாக துவங்கிய நடிகை ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பர் சோஹைல் கதுரியாவுடன் கைக்கோர்க்கவுள்ள்

கதுரியாவுடன் சேர்ந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார், ஹன்சிகா

டிசம்பர் 4 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது

ஹன்சிகா சோஹைல் கதுரியாவுடன் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்

அதில் Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் சோஹைல் கதுரியா ப்ரோபோஸ் செய்தார்

இதன்மூலம் திருமண செய்தி உறுதியானதால் ஹன்சிகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்

நேற்று ஹன்சிகா மற்றும் சோஹேலின் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது

சிவப்பு நிற உடையில் மணமக்கள் இருவரும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது