தமிழ் திரையுலகிள் வளர்ந்து வரும் நடிகர் அஷ்வின் குமார்

குக் வித் கோமாளி-சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்

என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்திருந்தார்

தற்போது மீட் க்யூட் என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார்

இதில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் அஷ்வின்

மீட் க்யூட் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

மீட் க்யூட் படத்தினை நானியின் சகோதரி இயக்கியுள்ளார்

இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

நானி-அஷ்வினின் க்யூட் புகைப்படம்