ABP Nadu


இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்


ABP Nadu


கே.விஸ்வநாத் 1930ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர்


ABP Nadu


1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார்


ABP Nadu


1975ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார்


ABP Nadu


சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல படங்களை இயக்கினார்


ABP Nadu


தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களை இயக்கியுள்ளார்


ABP Nadu


50 படங்களுக்கு மேல் இயக்கி ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்


ABP Nadu


கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகியவற்றில் நடித்துள்ளார்


ABP Nadu


தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார். இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது



இவரின் மறைவு தென்னிந்திய திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது