இன்று நடிகை மனிஷா கொய்ராலாவின் 52 ஆவது பிறந்தநாள் இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வளம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா அவர் நடித்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம் பம்பாய் இந்தியன் முதல்வன் ஆளவந்தான் பாபா மும்பை எக்ஸ்பிரஸ் மாப்பிள்ளை