16 ஆகஸ்ட் 1970-ல் டெல்லியில் பிறந்தார் சைஃப்



முதல் மனைவி அம்ரிதாவுடன் சாரா, இப்ராஹிம் என இவருக்கு இரண்டு குழந்தைகள்



இரண்டாவது முறையாக நடிகை கரினா கபூரை மணந்தார்



கரினாவுடன் தைமூர், ஜஹாங்கீர் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்



முன்னணி நடிகராக இருந்தாலும் பல எதிர்மறை வேடங்களில் நடித்துள்ளார்



கியா கேஹநா



ஓம்காரம்



தன்ஹாஜி



லால் கஃப்தான்



தற்போது ஆதிபுருஷ் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்