சமைக்காத அரிசியை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம்



அரிசி பைக்குள் பிரியாணி இலைகளை போட்டு சேமித்து வைக்கவும்



மலாசா பொருட்கள் அருகில் வைக்காமல் அரிசியை தனியாக சேமித்து வைக்கவும்



அரிசி டப்பாவில் முழு நீள மஞ்சள் போட்டு சேமித்து வைக்கலாம்



பூச்சு வராமல் இருக்க காற்றுப்புகாத பெட்டியில் சேமித்து வைக்கவும்



அரிசியில் சிறிதளவு கல் உப்பு கலந்து, நிழலில் உலர்த்தி டப்பாவில் சேமித்து வைக்கலாம்



ஈரக் கைகளுடன் அரிசியில் கை வைப்பதை தவிர்க்கவும்



அரிசியில் மிளகாய் வற்றல் போட்டு வைத்தால் வண்டுகள் வருவதை தடுக்கலாம்



அரிசியில் கிராம்பு போட்டு வைத்தால் வண்டுகள் வருவதை தடுக்கலாம்



சமைத்த அரிசியை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம்