பல் சம்பந்தமான எந்த பிரச்சினையும் அண்டாமல் இருக்க, இதை பின்பற்றுங்க!



பற்கள் குணமாகவில்லை என்றால், அசௌகரியமாக இருக்கும்



பல்வலி, குழிவு பிரச்சனையால் எதையும் சரியாகச் சாப்பிட முடியாது



இந்தப் பிரச்சினை அதிகரித்தால், பல் பிடுங்கும் நிலைக்கு வந்துவிடும்



இதற்கான வீட்டு வைத்திய டிப்ஸ் இதோ..



வீட்டில் தயாரிக்கப்படும் மூலிகைப் பல் பொடியைப் பயன்படுத்தலாம்



தேங்காய் எண்ணெயை வாயில் போட்டு வாய் கொப்பளிக்கலாம்



பற்பசையில் இலவங்கப்பட்டை அல்லது கிராம்பு கலந்து தினமும் பற்களை சுத்தம் செய்யலாம்



சரியான நேரத்தில் பற்குழியை கவனிக்கவில்லை என்றால், அவை சரிசெய்வது கடினமாகிவிடும்



தினமும் பற்களை நல்ல முறையில் சுத்தம் செய்யுங்கள்