தூங்கி எழுந்ததும் உடனடியாக வேலைக்கு கிளம்புவது எல்லோரும் செய்யக்கூடிய தவறு



நாளின் துவக்கமே அமைதியாக தொடங்க வேண்டும்



சென்ற நாளில் நடந்த எல்லா கவலைகளையும் குழப்பங்களையும் மறந்து விடுங்கள்



புதிதாக துவங்க இருக்கும் நாள் குறித்து திட்டமிடுங்கள்



நீங்கள் கண் விழித்ததும் நேர்மறை எண்ணங்களைத் நினையுங்கள்



இனிய சூழலைப் பாருங்கள்



ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானத்தில் இருப்பது நல்லது



கைகால்களை சுழற்றி எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம்



காலையிலேயே சமுக வலைத்தளங்களில் நேரம் போக்குவது வீணானது



நல்ல புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை படித்து பயன்பெறலாம்