மருதாணி வைத்த கொஞ்சம் நேரத்திலேயே சிவக்க வைப்பது எப்படி?



கை கால் மருதாணி போட்டு கொண்டால் விழாக்களில் அது ஒரு தனி அழகை தரும்



மருதாணியை பறித்துவந்து அதனை கழுவிக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவும்



சர்க்கரை – 1 ஸ்பூன், கிராம்பு – 2, எலுமிச்சை பழ சாறு – 2 டேபிள் ஸ்பூன் போட்டு அதனையும் நன்கு அரைத்துக்கொள்ளவும்



இப்படி செய்தால் 10 நிமிடத்தில் நிச்சயம் சிவந்து விடும்



அரைக்கும் போது கொட்டை பாக்கை சேர்த்து அரைத்து பாருங்கள் மருதாணி சிவந்து விடும்



புளியை சேர்த்து அரைப்பார்கள் அதுவும் நன்றாக சிவப்பு நிறத்தை கொடுக்கும்



நீலகிரி தைலம் கலந்து 1/2 மணி நேரம் ஊறவிட்டு வைக்கலாம்



மருதாணி போட்டு சிவந்தவுடன் கையில் உங்களுக்கு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்



பின் உங்களுக்கு சிவப்பு கலரில் மாறிவிடும்