இதன் வாசம் தலைவலியை போக்க உதவலாம்



செரிமானத்தை மேம்படுத்துகிறது



குமட்டலை குறைக்க உதவுகிறது



தசை வலியைக் குறைக்கவும் உதவுகிறது



ஆற்றல் மற்றும் மன தெளிவை அதிகரிக்கிறது



சைனஸ் உள்ளவர்களுக்கு உதவுகிறது



சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது



பொடுகு, உச்சந்தலையில் வீக்கம் மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது



மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கலாம்



பூச்சிகளை விரட்ட, இதை தண்ணீரில் கலந்து வீட்டைச் சுற்றி தெளிக்கலாம்