குளிர்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள டிப்ஸ்..! குளிர்காலம் வந்துவிட்டால் போதும் பலருக்கும் தாகமே எடுக்காது தாகம் எடுக்கவில்லை என தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது அவ்வாறு இருப்பதால் பல உடல் நல பிரச்னைகள் ஏற்படலாம் உங்கள் உடலை குளிர்காலத்திலும் நீரேற்றமாக வைத்து கொள்ள இவற்றை பின்பற்றுங்கள் தண்ணீர் நிறைந்த தக்காளி, பெர்ரி பழங்களை சாப்பிடலாம் எலக்ட்ரோலைட்ஸ் நிறைந்த இளநீர் குடிக்கலாம் தேனீர், மூலிகை பானங்கள் அருந்தலாம் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடலாம் சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்து கொள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள்