மீன் முள் தொண்டையில் சிக்கிவிட்டால் இதை செய்யுங்க!



மீன் சாப்பிடும் போது சிலருக்கு தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொள்ளும். பெரியவர்களும், சிறியவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல



மீன்முள் தொண்டையில் சிக்கிவிட்டால், கழுத்தில் சுருக்கென்று வலி ஏற்படும்



இருமலில் ரத்தம் வரும்.. தொண்டையில் அரிப்பு, வலி ஏற்படும்



தண்ணீர் குடிப்பதிலும் சிரமம் ஏற்படும்.. கழுத்தின் அடிப்பகுதியில் தடித்துவிடும்



அதை உடனடியாக அகற்ற வேண்டும்.. இல்லாவிட்டால், உணவுக் குழாயை கிழித்துவிடும் அபாயம் ஏற்படும்



சிறிய அளவிலான மீன் முள் மாட்டிக்கொண்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு குடித்தாலே போதும்



வாழைப்பழத்தை கடித்து, பொருமையாக சாப்பிடலாம்



சாதத்தை உருட்டி முழுங்க வேண்டும்.. அப்போது சாதத்துடன், மீன் முள்ளும் சேர்ந்து வயிற்றுக்குள் சென்றுவிடும்



ஒரு பெரிய பிரட் துண்டை எடுத்து, தண்ணீரில் அதை முக்கி வேகமாக முழுங்க வேண்டும்