மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை பெருக்க உதவும் டிப்ஸ்!



20 நிமிடங்களுக்கு சில பயிற்சிகளைச் செய்வதால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது



மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது



வீட்டில் இருந்து விலகி சற்று தூரம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் நடந்து செல்வதும் ஒரு பயிற்சியே



உங்களுக்கு வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு மூட்டுபவர்களுடன் உரையாடலாம்



சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருங்கள்



நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, மனதை லேசாக்க உதவலாம்



அளவாக இனிப்பு சாப்பிடலாம்



கிரீன் டீயில் உள்ள அமினோ அமிலம், தியானின் (Thianine) ஆகியவை மூளையை அமைதிப்படுத்தலாம்



சில பாசிட்டிவ் வாசகங்களை உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்