முட்டைகள் நம் அன்றாட உணவின் ஒரு பகுதியாக உள்ளது
ABP Nadu

முட்டைகள் நம் அன்றாட உணவின் ஒரு பகுதியாக உள்ளது

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான உணவு இது
ABP Nadu

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான உணவு இது

இக்காலத்தில் பலரும் தங்களின் காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்கின்றனர்
ABP Nadu

இக்காலத்தில் பலரும் தங்களின் காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்கின்றனர்

வீட்டிலும் முட்டைகள் வாங்கி சேமிக்கப்படுவதால், சில முட்டைகள் கெட்டுப்போகிறது

வீட்டிலும் முட்டைகள் வாங்கி சேமிக்கப்படுவதால், சில முட்டைகள் கெட்டுப்போகிறது

முட்டைகள் விரைவில் கெட்டுப்போகாமல் தடுக்க என்ன செய்யலாம்..

நம்பகமான இடங்களிலிருந்து முட்டைகளை வாங்க வேண்டும்

விரிசல் மற்றும் நிறமாற்றம் கொண்ட முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமிக்கவும்

அட்டைப்பெட்டியில் முட்டைகளை சேமிப்பது ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க உதவும்

முட்டைகளை சேமித்து வைக்கும்போது, அவற்றை கழுவக்கூடாது