நமது உடல் நாம் உண்ணும் உணவை குளுக்கோஸாக உடைக்கிறது



சமச்சீரான உணவை உட்கொள்வதனால், நாள் முழுக்க தேவைப்படும் ஆற்றல் கிடைக்கும்



ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு, உடலின் செயல்திறனை குறைக்கும்



ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளால் ஏற்படும் நன்மைகள்..



ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும்



இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது



செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது



அமைதியான மனநிலையை கொடுக்கும்



நோய்களை எதிர்த்துப் போராட உதவும்



தசைப்பிடிப்பு மற்றும் சோர்வை தவிர்க்க உதவுகிறது