தசைகளை வலுவாக்க உதவும் சத்து பானத்தை செய்வது எப்படி? சன்னாவை வறுத்து பொடியாக்க வேண்டும் தேவையான பொருட்கள் : அரைத்த சன்னா மாவு - 2 ஸ்பூன், தண்ணீர், லெமன் ஜூஸ் தேவையான பொருட்கள் : உப்பு மற்றும் சர்க்கரை/வெல்லம் மேற்கண்ட அனைத்தையும் ஒரு டம்ளரில் சேர்த்து கலக்க வேண்டும் அவ்வளவுதான் சுவையான சத்தான பானம் தயார் இந்த பானத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால், தேவையற்ற நேரங்களில் பசி எடுக்காது இதில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது எடையை கட்டுக்கோப்புக்குள் வைக்க உதவும் தசைகளை வலுப்படுத்த உதவும்