பெரும்பாலான மக்கள், உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவை குறைக்க விரும்புகிறார்கள் கடுமையான டயட்டில் இருக்கும் சிலர் சர்க்கரை சேர்த்த உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள் சிலருக்கு அவ்வப்போது இனிப்பான உணவுகளை சாப்பிட தோன்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் செய்யப்படும் உணவுகளுக்கு ஆரோக்கியமான சில மாற்றுகள் உள்ளன. அவற்றில் சில.. அத்திப்பழம், எலும்பு மற்றும் முடி பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நல்ல தேர்வாக உள்ளது டார்க் சாக்லேட் சருமத்திற்கும் முடிக்கும் நல்லது இரும்புச்சத்துள்ள பேரிச்சம்பழம் எள், நெய், வெல்லம் சேர்த்த எள் உருண்டை ஆரோக்கியமானது திராட்சை, ரத்த உற்பத்தியை அதிகப்படுத்தும் மேற்கண்ட இந்த உணவுகள், நிச்சயமாக குற்ற உணர்ச்சியை தூண்டாது