கர்ப்ப காலத்தில் சராசரியாக, ஏழு முதல், 15 கிலோ உடல் எடை அதிகரிக்கும் குழந்தை பிறந்தவுடன், தானாகவே ஐந்து முதல் ஆறு கிலோ உடல் எடை குறைந்துவிடும் தாய்க்கு போதிய துாக்கமும் இருக்காது. இதனால் எடை அதிகரிக்கும் டெலிவரிக்குப் பின் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ளவும் சுத்தமான பசு நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடலாம் காய்கறி, பழங்கள், பால் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் நிறைய பெண்கள், ஆறு மாதங்கள் கழித்து, உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம் என விட்டு விடுவர் ஒரு மாதம் கழிந்தவுடன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும் வட மாநில குடும்பங்களில், பசு நெய் வைத்து மசாஜ் செய்வர் உங்கள் டாக்டரின் ஆலோசனைகளைக் கேட்டு, பொருத்தமான வழிகளை பின்பற்றவும்