சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!



வெண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்



கேரட்டில் வைட்டமின் A மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன



மாவு சத்து நிறைந்த முட்டைகோஸ் சாப்பிடலாம்



பாகற்காய் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்



நார்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் உண்ணலாம்



பச்சை நிற காய்கறிகளை சேர்த்துக்கொள்ளவது நல்லது



சுரைக்காய், ப்ரோக்கோலி, போன்ற காய்கறிகள் சாப்பிடலாம்



தக்காளி சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்



இஞ்சி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது