சப்ஜா விதைகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா? கூடாதா?



சப்ஜா விதைகளை நீரில் கலந்து குடிக்கலாம்



ஜூஸ் அல்லது ஷேக் கலுடன் சேர்த்து சாப்பிடலாம்



பாலில் ஊற வைத்து ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிடலாம்



உடல் எடையை குறைக்க உதவுகிறது



செரிமான பிரச்சனை நீங்கும்



உடல் சூடு குறையும்



இரத்த சர்க்கரையை கட்டுபடுத்தும்



கர்ப்பிணி பெண்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்



ஏனென்றால் இது கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், தலைவலி, பசியின்மை ஆகியவற்றை ஏற்படுத்தலாம்