வயதானால் சுருக்கங்கள் வருவது இயல்பானது



சிலருக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் வருகிறது



இப்போது இளம் வயதில் சுருக்கம் வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்



சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சுருக்கங்களை ஏற்படுத்தும்



புகைபிடித்தால் சருமத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால் சுருக்கம் உண்டாகும்



மது அருந்தினால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் சருமம் வறண்டு போகின்றது



மன அழுத்தம் இருந்தால் கொலாஜன் குறைவாக உற்பத்தி ஆகும்



தூக்கமின்மை சுருக்கத்தை உண்டாக்கும்



மேக்-அப்பை தினந்தோறும் பயன்படுத்துவது



ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்