குமட்டல் ஏற்படும் போது என்ன சாப்பிடலாம்?



ஆப்பிள் சாஸை உட்கொள்வது குமட்டல் உணர்வுகளைக் குறைக்க உதவலாம்



காய்கறிகள் மற்றும் இறைச்சி வேக வைத்த சாறை அருந்தலாம்



வாழைப்பழங்கள் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும், இதனை குமட்டல் ஏற்படும் போது சாப்பிடலாம்



உருளைக்கிழங்கு வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்க உதவலாம்



அரிசி எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவாகும், இது குமட்டலின் போது சாப்பிடுவதற்கு ஏற்றது



குமட்டல் ஏற்படும் போது குளிர்ந்த உணவுகளை உட்கொண்டால் வயிற்றில் எரிச்சல் குறையும்



கிராக்கர்ஸ், அதிகப்படியான வயிற்று அமிலத்தை உறிஞ்சி குமட்டல் உணர்வுகளை குறைக்க உதவும்



அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இஞ்சி குமட்டலைக் குறைக்க உதவும்



தண்ணீர் போன்ற தெளிவான திரவங்களை குடிப்பது, உடலுக்கு எலக்ட்ரோலைட்டுகளை வழங்கும்